the ants !! சின்ன ராசாவே சித்தெறும்பு
சின்ன ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது ....
வாங்கின பூவும் பத்தாது ! வீசுற காத்தும் நிக்காது
என்ற பாடல்களை படித்தவுடன் சுகன்யா ஆடுவதும், இசைஞானி இளையராஜா அருமையான இசையும் ஞாபகம் வந்து - அது வால்டர் வெற்றிவேல் படம் என நினைவு கூர்ந்தார் என்றால் உங்களுக்கு 30 வயசுக்கு மேல் !!
எறும்புகள் மிகச் சிறியவை. அவை தீங்கற்றவை. உணவுக்கான தேடலில், வாழ்விடத்துக்கான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் எறும்பு உங்களை கடிக்கலாம். அறிவார்ந்த, சமுதாய மனப்பான்மையுடைய உயிரினம் எறும்புகள்தான்.
Ants come in many different colors ...