gaze and intrusion of media into the private life of Mr Sridhar Vembu !!
திருவள்ளுவர் வாய்மொழியாம் திருக்குறள் ஒன்று :
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
இந்த உலகத்தில் தாம் எடுத்துக் கொண்ட செயல்களை இனிது முடிப்பவரின் வலிமைகளை அவமதியாமல் இருப்பது, தமக்குத் தீங்கு ஏதும் வராமல் காப்பவர் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது. செயற்கரிய செய்யும் பெரியோர்களை போற்றி புகழுதல் சால சிறந்தது. அவற்றை செய்யாதோர், வாய்மூடி மௌனமாக இருத்தலே நலம்.
We try to be judgmental and feel that our perspective is always right ! – more so, with the media, which tries to tarnish the image of good people in the society.
The subject matter பேசப்படும் பொருள் of something such as a book, lecture, film, or painting is the thing ...