இந்த 10 வேலை செய்றவங்கதான் குண்டாகிட்டே போவாங்களாம் நீங்களும் இதான் செய்றீங்களா? - Tamil Health News
பொதுவாக நாம் எல்லோருமே உடல் எடை கூடிப்போகாமல் இருப்பதற்காக தினம் தினம் போராடிக் கொண்டிருக்கிறோம். அதில் நாம் நம்முடைய பழக்க வழக்கம் மற்றும் உணவை மட்டுமே காரணமாகச் சொல்கிறோம். ஆனால் நாம் பார்க்கிற வேலையும் எடை அதிகரிப்பதற்கு மிக முக்கியக் காரணமாக இருக்கிறது என்பதை நாம் உணர்வதில்லை. அதிலும் கீழே குறிப்பிடப்படுகிற பத்து வேலைகளைச் செய்பவர்களுடைய உடல் எடை தான் கூடிக்கொண்டே போகிறது என்று ஒரு ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
SUBCRIBE :